அடுத்து ஹிந்தி பிரபலத்துடன் நடிக்க ஒப்பந்தமான நயன்தாரா.? இனி தமிழ் பக்கமே வர மாட்டார் போலயே.?

நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையின் ஒருவராக வளர்ந்து கொண்டிருக்கின்றார். இவர் பல முன்னணி பிரபலங்களுடன் சேர்ந்து ஜோடியாக நடித்த தனக்கென்று ஒரு மிகப்பெரிய ஒரு சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும் இவர் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த சவான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படம் கிட்டத்தட்ட 1200 கோடிக்கு மேல்

 

வசூல் சாதனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள். மேலும், அடுத்த படியாக மீண்டும் ஹிந்தி சினிமாவில் நடிகர் ரன் பீர் சிங் உடன் இணைந்து அடுத்த திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்…

 

Comments are closed.