நிறைய அவமானங்கள் பட்டு இருக்கேன்.? தயவு செய்து இதை மட்டும் பண்ணுங்க.? உருக்கமாக பேசிய தனுஷ்..!!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவை தாண்டி தற்போது ஹாலிவுட் வரை சென்று நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்தில் வரவிருக்கும் திரைப்படம் தான் கேப்டன் மில்லர். இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. இதனை தொடர்ந்து அவருடைய ஐம்பதாவது திரைப்படத்தில்

 

அவரே இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். சமீபத்தில் கூட பிக் பாஸ் மூலம் அடிப்படை கல்வி தகுதி பற்றி சர்ச்சை பேசப்பட்டு வந்தது. இப்படி இருக்கும் நிலையில் படிப்பு முக்கியத்துவம் என்று

 

நடிகர் தனுஷ் பேசிய விஷயம் தற்பொழுது வைரளாகி வருகின்றது. அந்த வகையில் திரைப்படத்தில் ஹீரோக்கள் சிலர் படிக்காமல் இருக்கின்றார்கள். ஆனால், நிஜத்தில் படித்தால் தான் ஹீரோ.

 

எனவே நன்கு படியுங்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், முன்னதாக தனது ரசிகர்களுடன் பல பேட்டிகளில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது குறைந்தபட்சம் ஒரு டிகிரி ஆவது முடித்து விடுங்கள் என்று அட்வைஸ் கொடுத்துள்ளார்…

 

Comments are closed.