காளிதாஸ் திருமணம் செய்ய இருக்கும் பெண் இந்த நடிகையா.? இணையத்தில் வைரலாகும் குடும்ப புகைப்படம் உள்ளே..!!
தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னால் நடிகர்கள் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் ஜெயராம் என்பவர். இவர் தமிழில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த கோகுலம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படத்தில் இணைந்து நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருடைய மகனும் ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்ற அவருடைய மகனின் பெயர் காளிதாஸ் ஜெயராம் இவரும் தனது தந்தை போல சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று வெள்ளித்திரையில் போராடி வருகின்றார். அவருடைய மகன் மலையாளம் மட்டும்
தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் நடித்து வந்திருந்தாலும் கதாநாயகனாக அறிமுகமாகி சினிமாவில் பெரிய வரவேற்பு பெற முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும், தமிழ் சினிமாவில் எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்காத காரணத்தினால் மீண்டும் மலையாள சினிமா பக்கம் சென்று இருப்பதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் இரண்டாம் பாகத்தில்
இவரும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் முதல் முறையாக தனது காதலன் எடுத்துக் கொண்ட சனிபகால புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் பதிலாக பரவப்பட்டு வருகிறது…
Comments are closed.