ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல்விட்ட பிரபலம்.? அதிர்ச்சியில் பலத்த பாதுகாப்பை ஏற்படுத்திய ஷாருக்கான்.. இணையத்தில் தீயாய் பெறவும் புகைப்படம்..!!

பாலிவுட் திரையுலகில் தவிர்க்க முடியாத சூப்பர் ஹிட் நடிகர்களின் ஒருவராக திகழ்ந்து வருபவர்தான் ஷாருக்கான். இவரை அங்கு கிங் கான் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவரது நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த இரண்டு திரைப்படங்களும் மாபெரும் வெற்றி படமாக கிட்டத்தட்ட 1000 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஜவான் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்கள்.

 

இந்த திரைப்படத்தின் மூலம் நடிகை நயன்தாரா ஹிந்தி சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அடுத்த படியான திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் டுங்கி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையை ஷாருக்கானக்கு கொலை மிரட்டல் வருவதாக பல புகார்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. அதன் அடிப்படையில் மகா அவசரவில் உள்ள மத்திய அரசு

 

நடிகர் ஷாருக்கானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளார்கள் என்று தற்பொழுது தகவல்கள் வெளிவந்து கொண்டு இருக்கிறது. மேலும், இதனால் ரசிகர்கள் தற்பொழுது இவருக்கு இப்படி ஒரு பிரச்சனையா என்று அதிர்ச்சியில் இருந்து வருகிறார்கள்…

 

Comments are closed.