விபத்தில் சிக்கிய முன்னணி பிரபலம்.? காலை பறிகொடுத்து படுத்த படுக்கையாக இருக்கும் புகைப்படம் உள்ளே..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் தொகுப்பாளராக இருந்து தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள். அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் பணியாற்றி

 

அதன் பிறகு நடன இயக்குனர் உசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் தான் மணிமேகலை என்பவர். மேலும், இவர் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சியில் பங்கேற்றும் வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

குறிப்பாக குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக பலரையும் கலந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் மணிமேகலை தனது சொந்த ஊரில் பிரம்மாண்டமாக

 

ஒரு வீடு கட்டி வருவதாகவும் சமீபத்தில் தெரிவித்துள்ளார். மேலும், தனது கணவருடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிந்து விட்டு வந்த இவரு திடீரென்று எதிர்பாராத விதமாக

 

கீழே விழுந்து தன்னுடைய காலில் பலத்தாடி பட்டுள்ளதாக கூறியுள்ளார். அனைவரும் என்னுடைய எலும்பு கூட கொஞ்ச நாட்கள் ஆகும் என்று கண்ணீருடன் தனது புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Mani Megalai (@iammanimegalai)

Comments are closed.