உங்க வீட்டு பொண்ணா இருந்தா இப்படி பேசுவீங்களா.? வேதனையுடன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய நடிகை..!! ஒரு மூத்த நடிகரின் மகளுக்கே இப்படி ஒரு நிலையா.?
இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் சீரியல் மூலம் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு வருகின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில் சன் தொலைக்காட்சியில் பல சூப்பர் ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் அருவி என்ற சீரியலும் ஒன்று.
இதில் ஜோவிதா என்பவர் நடித்துள்ளார். இவர் பிரபல நடிகர் லிவிங்ஸ்டாலின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் பூவே உனக்காக என்ற சீரியலில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் ஆரம்பத்தில் மொடலிங் துறையில் இருந்து அதன் பிறகு அடிக்கடி போட்டோ சூட்ளை எடுத்து.. அதன் மூலம் மிகவும் பிரபலமாகி நடிக்க தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட
ஒரு யூடியூப் சேனல் ஒன்று தனக்கு நடந்த நிகழ்வுகளை வெளிப்படையாக பேசியுள்ளார். அந்த வகையில் நான் போடும் புகைப்படத்திற்கு கீழ் நெகடிவ் கமாண்டுகளை பலரும் பதிவிட்டு வருகின்றார்கள்.” என்னை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் விட்டுவிட வேண்டும்..
எனது பதிவுக்கு கீழ் மனசை கஷ்டப்படுத்தும் வகையில் நெகட்டிவ் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றீர்கள்.. உங்கள் வீட்டில் இப்படி இருப்பவர்களை நீங்கள் அப்படி சொல்வீர்களா என்று தனது ஆதங்கத்தை நடிகை வெளிப்படுத்தி உள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாக பரவப்பட்ட வருகிறது…
Comments are closed.