விஜயின் வளர்ச்சி பிடிக்காத அஜித்..!! திடீரென்று எடுத்த முடிவு.. மறுபடியுமா என்று வருத்தத்தில் ரசிகர்கள்..!!

53

நடிகர் அஜித் தற்பொழுது விடா முயற்சி என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு இதுவரை தொடங்காமல் இருந்த நிலையில் தற்போது ஒரு சில நாட்களுக்கு முன்பாக துபாயில் இதற்கான பணிகள் ஆரம்பித்துள்ளார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் விஜயின் ட்ரெய்லர் நேற்று வெளிவந்தது. அதனை பார்த்து பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகின்றது. மேலும், விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்க உள்ள நிலையில் தற்போது மீண்டும் அக்டோபர் 23ஆம் தேதி

 

உலகம் சுற்ற பயணத்தை ஆரம்பிக்க உள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை சுரேஷ் சந்திரா என்பவர் அறிவித்துள்ளார். இதன் மூலம் ஏன் அஜித்தை இப்படி செய்கிறார் விஜய் வளர்வது அவருக்கு பிடிக்கவில்லையா என்று தற்போது சமூகவலை சில பக்கத்தில் பேசப்பட்டு வருகிறது…

 

Comments are closed.