சூட்டிங் தொடங்குவதற்கு முன்பே நடிகை மாற்றிய அஜீத்.. நம்பி வந்து ஏமாந்து போன நடிகை.?

146

சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகர் ஒரு படத்தில் நடித்து முடிப்பதற்கு முன்பாகவே அடுத்த படத்திற்கான இயக்குனரை தேர்வு செய்து வருகின்றார்கள். அந்த வகையில் ரஜினி, விஜய், சூர்யா போன்றவர்கள் ரொம்ப

 

ஆர்வம் காட்டி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  ஆனால், நடிகர் அதிலிருந்து மாறுபட்டவராக இருந்து வருகிறார். ஒரு திரைப்படத்தை முடித்து விட்டால் கொஞ்சம் கேப் விட்டு அதன் பிறகு தான் இயக்குனர் தேர்வு செய்வார்.

 

அதனாலேயே அதிக வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகின்றார். மேலும், துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த படியாக இயக்குனர் மகில் திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தில் மிகப்பெரிய ஒரு பிரம்மாண்ட

 

செலவு விடாமல் சென்ற திரைப்படம் தயாராக இருக்கின்றது. கிட்டத்தட்ட ஆறு மாதத்திற்கு முன்பாக அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்றுவரை படத்தின் படப்பிடிப்பது தொடங்கப்படாமல் இருந்து வந்த நிலையில்

 

தற்போது துபாயில் அதற்கான பணிகள் தொடங்கியுள்ளார்கள். நடிகர் அஜித்துக்கு நடிக்க திரிஷா ஜோடி என்று பேசி வந்துள்ளார்கள். மேலும், அஜித்துடன் நடித்த ஹுமா குரேஷி மீண்டும் விடா முயற்சி படத்தில் நடைபெறுவதாக பேசப்பட்டு வருகின்றது.

 

இப்படி இருக்கும் நிலை அந்த நடிகை மாற்றிவிட்டு அவருக்கு பதிலாக தற்பொழுது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ரெஸினா என்ற நடிகையை ஒப்பந்தம் செய்து இருப்பதாக கூறப்படுகிறது…

 

Comments are closed.