லிங்குசாமிக்கு இவ்வளவு அழகான மகளா.? அவரும் ஒரு பிரபலமா.?? வைரலாகும் மகளின் புகைப்படம் உள்ளே..

சினிமாவில் ஏராளமான சிறந்த இயக்குனர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் இயக்குனர்கள் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் லிங்குசாமி என்பவர். இவர் ஆனந்தம் என்ற திரைப்படத்தின் தனது சிறிய பயணத்தை தூங்கி

 

அதன் பிறகு சமீபத்தில் வாரீயர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் நல்ல ஒரு வெற்றி படத்தை கொடுத்து வருகின்றார்.

 

அடுத்தபடியாக லிங்குசாமி கமலஹாசன் வீட்டில் திரைப்படத்தை இயக்க திட்டமிட்டு வருகின்றார். விரைவில் இதற்கான அதிகார பூர்வமான அறிவிப்பை வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு ஷ்யாமளா என்ற

 

ஒரு மகள் இருக்கின்ற. அவர் ரேடியோவில் ஆர்ஜே. வாக பணியாற்றி வருகின்றார். இப்படி இருப்பவர்களின் முதல் முறையாக அவருடைய மகளின் புகைப்பட இணையத்தில் வைரலாக் வருகிறது. மேலும், சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள்.

 

அவர்களில் தனது குடும்ப புகைப்படம் மற்றும் சிறு வயது புகைப்படத்தை இணையத்தில் வெளியிட மாட்டார்கள். இப்படி முதல்முறையாக இவர் தனது மகளிர் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை நீங்களும் வாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.