மறைந்த நடிகர் சந்திரசேகரின் மகனும் ஒரு நடிகர் தானா.? முதன்முறையாக மகன் வெளியிட்ட புகைப்படம் இதோ..

321

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அரசியல்வாதிகளாகவும் மனம் வந்து கொண்டிருந்தவர் தான் மறைந்த எஸ் எஸ் சந்திரசேகர் என்பவர். இவர் தனது 15 வயது நடிக்க ஆரம்பித்து கிட்டத்தட்ட 700க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவர் தமிழ்நாட்டிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தான் அதிகமாக நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒரு தயாரிப்பாளராக தங்கமணி ரங்கமணி, பாடி சொல்லைத் தட்டாதே,

 

சகாதேவன் மகாதேவன் மற்றும் கதாநாயகன் போன்ற நான்கு திரைப்படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சினிமா வாழ்க்கையில் ஒரு நடிகராக மட்டுமில்லாமல் தமிழ் திரைப்படத்துறையில் இருக்கும் அனைத்து முக்கிய பொறுப்புகளிலும் பணியாற்றியுள்ளார்.

 

மேலும், இவர் நடித்த திரைப்படம் எல்லாம் வித்தியாசமாக நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அவரது மகன் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படத்தின் பெயர் ஒரு முறை சொல்லி விடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

பிறகு அந்த திரைப்படம் பெரிதாக காரணத்தினால் அவர் பெரிதாக சினிமாவில் நடிக்கவில்லை. மேலும், இவர் 2010 காரணமாக உயிரிழந்துள்ளார். எப்படி இருக்கீங்க அவருடைய மகன் புகைப்படம் வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.