கமலை பார்த்து பயந்து அவர் படத்தில் நடித்த மறுத்த நயன்தாரா.. அதனால்தான் இதுவரை எந்த ஒரு படத்திலும் இணையவில்லை.? காரணத்தை வெளிப்படையாக சொன்ன நயன்தாரா..!!

41

நடிகை நயன்தாரா மலையாளம் சினிமாவில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். மேலும், இன்று வரை லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருக்கின்றார். மேலும், இவரது தமிழ் மலையாளம் தெலுங்கு போன்ற மொழிகளில் கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

இதுவரை ஹிந்தி சினிமாவில் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வந்த நடிகை நயன்தாரா முதன்முறையாக ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவிலும் நடிகையாக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவர் ஒரு சில வருடத்திற்கு முன்பாக இயக்குனரும் நடிகருமான விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு தற்பொழுது இரண்டு ஆண் குழந்தைகள் இருந்து வருகிறார்கள். மேலும், நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவில்

 

பல முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் ஜோடியாக நடித்துள்ளார். ஆனால், இதுவரை கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்கவில்லை.. அதற்கு என்ன காரணம் என்று தற்பொழுது ரசிகர் மத்தியில் மிகப்பெரிய ஒரு கேள்வியாக இருந்து வருகின்றது.

 

நடிகை நயன்தாரா சிம்புவை காதலித்து வந்த சமயத்தில் லிப்லாக் காட்சிகளில் அதிகமாக நடித்து வந்துள்ளார். அந்த காதல் தோல்விக்கு பிறகு லிப் லாக் காட்சிகளை நயன்தாரா தவிர்த்து வந்துள்ளார். மேலும், கமல்ஹாசன் படத்தில் நடித்தால்

 

கண்டிப்பாக மிகவும் நெருக்கமான காட்சிகள் மட்டும் லிப் லாக் காட்சிகள் கண்டிப்பாக இருக்கும்.. அதனை தவிர்க்க முடியாது அதன் காரணமாகத்தான் நடிகை நயன்தாரா இன்று வரை கமல் படத்தில் நடிக்க மறுத்து வருவதாக கூறப்படுகிறது…

 

Comments are closed.