கமலுடன் நடிக்க போட்டி போடும் முன்னணி நடிகர்கள்.. இந்த இரண்டு நடிகர்களை யாரை நடிக்க வைக்க போகிறார்.? அட, ரெண்டு பேருமே மாஸ் நடிகர் ஆச்சே.?

46

நடிகர் கமல் குழந்தை பருவத்தில் இருந்து சினிமாவில் நடித்து வருகின்றார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் விக்ரம். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவு வசூல் சாதனைகளும் வெற்றிப்படமாகவும் அமைந்துள்ளாது. இதற்கு அடுத்தபடியாக இந்தியன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகின்றார்.

 

இந்த படத்திற்கான படபிடிப்பு தற்போது முடிவடையும் நிலையில் இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக நடிகர் கமல் தன்னுடைய கே எச் 233 திரைப்படத்தில் தனது சொந்த தயாரிப்பில் எச்பி நோட் இயக்கத்தில் நடிக்க இருக்கின்றார்.

 

அதில் இரண்டு கெட்ட கூட வேற முடிவு எடுத்துள்ளார். மேலும், அந்த திரைப்படத்தில் ராணுவ வீரராக நடித்த இருப்பதாகவும் கூறப்படுகின்றது. மேலும், இந்த படப்பிடிப்பு நவம்பர் மாதம் ஆரம்பத்தில் துவங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

 

மேலும், கமலுடன் விக்ரம் திரைப்படத்தில் சந்தானம் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி மிரட்டி இருப்பார். அதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் கமலுடன் நடித்த இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். அவரை தொடர்ந்து நடிகர் சிம்பு நடிக்க போவதாக

 

பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. மேலும், அந்த திரைப்படத்தில் நீளமான மொழி வைத்திருக்க வேண்டிய சூழ்நிலை காரணமாக ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. அதனால் சிம்புவை நடிக்க வைக்க இயக்குனரும் திட்டமிட்டு வருகிறார்.

 

மேலும், கமல் தயாரிப்பில் பிரம்மாண்டமாக எஸ் டி ஆர் வைத்து தேசிங்கு பெரியசாமி திரைப்படத்தை இயக்கப் போகிறார். அந்த திரைப்படத்தில் உள்ள நடிகர் கமல் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பு போவதாகவும் தெரிவித்துள்ளார்கள்…

 

Comments are closed.