லியோ ட்ரைலரை காண காலையிலிருந்து காத்துக் கொண்டிருந்த ரசிகர்கள்..!! வெளிவந்த ட்ரெய்லர் மற்றும் ரசிகர்களின் கொண்டாட்ட வீடியோ உள்ளே..!!

133

நடிகர் விஜய் நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் வெளியாக இருகின்றது.

 

இந்த திரைப்படத்திற்காக மிகப்பெரிய அளவில் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. மேலும், இந்த திரைப்படத்தில் பல பிரச்சினைகள் தாண்டி இன்று பிரம்மாண்டமாக டிரைலர் வெளியாகி உள்ளது.

 

இதனை பார்ப்பதற்காக திரையரங்கில் தற்பொழுது ரசிகர்கள் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்து வருகின்றது. அந்த வகையில் பிரம்மாண்டமாக டைலர் வெளியாகி உள்ளது. இதோ அந்த ட்ரைலர் நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.