5 வருடத்திற்கு மேலாக கூட்டணி வைக்காத முருகதாஸ்-விஜய்.. பின்னணியில் இருந்த மிகப்பெரிய பிரச்சனை.? என்னது, நம்பிக்கை துரோகமா.?

7

நடிகர் விஜய்க்கு துப்பாக்கி கத்தி சர்க்கார் போன்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து வந்தவர்தான்இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தற்போதைய ஒரு நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து

 

ஒரு திரைப்படத்தை இயக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகின்றது. மேலும், நடிகர்கள் செய்யும் விசு படம் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது முருகதாஸ் திரைப்படத்தில் நடிக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது.

 

மேலும், இவர் இயக்கம் திரைப்படத்தில் கண்டிப்பாக சர்ச்சையாக தான் எடுப்பார். ஆனாலும், நடிகர் விஜய் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் பீஸ்ட் திரைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும்

 

பொழுது ஒரு படம் எடுப்பதாக இருந்தது. அப்பொழுது சன் பிக்சர்ஸ் எப்படி நிறுவனத்திடம் கூறியுள்ளார். அப்பொழுது பெரிய பட்ஜெட் என்பதால் சன் பிக்சர்ஸ் பெரிய பட்ஜெட் படம் எடுக்க வேண்டும் என்றால் நீங்கள் மற்றும்

 

நடிகர் விஜய் யாராவது ஒருவர் சம்பளத்தை பாதியாக குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு இவர்கள் இருவரும் ஒப்புக்கொள்ளவில்லை அதன் காரணமாகவே இந்த படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.