மகளுக்காக பாரபட்சம் பார்க்கும் ரஜினி.. உண்மையை சொன்ன பிரபலம்.?

நடிகர் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 600 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு அடுத்தபடியான திரைப்படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவித்துள்ளார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் ஒரு படத்திற்கு 100 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகின்றார். ஆனால், இவரது மகள் இயக்கம் திரைப்படமான லால் சலாம் படத்தையும் லைக்கா நிறுவனம் தான் தயாரித்து வருகின்றது.

 

ஆனால், மகளுக்காக சம்பளத்தை முழுவதுமாக குறைத்துள்ளார்.. மகளுக்காக தான் இவர் இப்படி பாரபட்சம் பார்த்து செய்கிறார் நாங்கள் எல்லாம் என்ன செய்வோம் என்று சினிமா பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.