வாய் பேச்சில் வனிதாவை மிஞ்சிய மகள்..!! பேச்சைப் பார்த்து அரண்டு போன சக போட்டியாளர்கள்.?

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான ரியல் ஷோக்கள் ஒளிபரப்பு செய்யப்பட்ட வருகின்றது. அதில் தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் இது 6 சீசன்கள் கடந்து நல்ல வெற்றிகரமாக ஓடி தற்பொழுது ஒரு சில நாட்களுக்கு முன்பாக ஏழாவது சீசன் ஒளிபரப்பப்பட்டு உள்ளது.

 

இதில் இதற்கு முன்பாக சீசனில் போட்டியளராக கலந்து கொண்டவர் தான் வனிதா விஜயகுமார் அவருடைய மகளும் இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். அவர்தான் ஜோவிகா. இவருக்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

மேலும், போட்டியிடராக கலந்து கொண்டு பேசிய பொழுது எனக்கு படிப்பு வரவில்லை.. அதனால் நான் ஒன்பதாம் வகுப்பில் முடித்து நின்று விட்டேன். நடிப்பில் ஆர்வம் இருந்ததால் அதில் அதிகமாக ஆர்வத்தை வெளிப்படுத்தினேன்.

 

அப்படி பேசிக் கொண்டிருக்கும் பொழுது விசித்ரா 12-ம் வகுப்பு வரை படித்துவிடு என்று கூறியுள்ளார். அதற்கு அந்த அட்வைஸை கேட்காமல் இதைப் பற்றி மற்றவர்கள் பேச நான் விரும்பவில்லை என்று அவர் முகத்தில் அடிக்கும்படி பேசியுள்ளார்.

 

இதை பார்த்த பலரும் அவருடைய அம்மா வனிதா பேசுவது இவர் மிஞ்சி விடுவார் போன்ற தெரிகிறது என்று கூறியும் இவர்தான் மற்றவர்களுக்கு சக போட்டியாளர்களாக இருப்பார்கள் என்று தற்பொழுது பலரும் கூடி வருவதாக கூறப்படுகின்றது…

 

Comments are closed.