யுகேந்திரன் வாசுதேவனின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்..!!

சினிமாவில் ஏராளமான வாரிசு பிரபலங்கள் உருவாகி வருகின்றார்கள். அந்த வகையில் மலேசியா வாசுதேவனின் மகனும் ஒருவர் மலேசியா வாசுதேவன் என்பவர். பிரபல சிறந்த பாடகரும் நடிகரும் ஆவார். இவர் முதன்முதலாக 16 வயதினிலே என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ஆட்டுக்குட்டி முட்டையிட்டு என்ற பாடலை பாடி அறிமுகமானார்.

 

இவர் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை சினிமாவில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் அவரது மகனும் ஒரு நடிகராகவும் பாடகராகவும் வளர்ந்து கொண்டிருக்கின்றார். அவர்தான் யுகேந்திரன் வாசுதேவன் என்பவர்.

 

இவர் பாண்டவர் பூமி என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற சம்பா சம்பா என்ற பாடல் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு வரிசையாக தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்கள் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்து வந்துள்ளது. அதன் பிறகு ஒரு சமயத்தில் இவர் நடிகராகவும் நடித்துள்ளார்.

 

அந்த அஜித் நடிப்பில் வெளிவந்த பூவெல்லாம் உன் வாசம் என்ற திரைப்படத்தில் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது களமிறங்க அதனை தொடர்ந்து ஏராளமான பிரபலங்களுடன் இணைந்தும் நடித்துள்ளார். இப்படி இருக்கும் வரை ஒரு சமயத்தில்

 

பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்திருந்தார். தற்பொழுது இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டு கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் இவருடைய குடும்ப புகைப்படம் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.