‘தலைவர் 170’ படத்திற்கான லுக்.. இளம் நடிகர்களுக்கு டப் கொடுக்கும் ரஜினி.. பூஜை உடன் தொடங்கிய படப்பிடிப்பு..!!

31

நடிகர் ரஜினி தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து தனக்கென்று மிகப்பெரிய ஒரு ரசிகர் ஒரு பட்டாளத்தை வைத்து வருகின்றார். மேலும், இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் ஜெயிலர்.

 

இந்தத் திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் நல்ல ஒரு வெற்றி படமாக முதலிடத்தில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

 

மேலும் ஜெயிலர் திரைப்படம் நல்ல வெற்றி படமாக அமைந்தது தொடர்ந்து ரஜினி நெல்சன் அனிருத் போன்ற பிரபலங்களுக்கு தயாரிப்பு நிறுவனம் சொகுசுகார பரிசாக அளித்துள்ளார்கள். மேலும், நடிகர் ரஜினி தன்னுடைய 170வது திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றார்.

 

மேலும், அந்த திரைப்படத்தின் பூஜை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினி 40 வயது நடிகர் போன்று லுக்கில் இருந்து வருகின்றார். அதை பார்த்து ரசிகர்கள் தற்பொழுது அதிர்ச்சியாக உள்ளார்கள்.

 

மேலும், இந்த திரைப்படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாக்கப்படுகின்றது. இந்த திரைப்படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்க போவதாக தெரிவித்துள்ளார்கள். அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது இதோ…

 

 

Comments are closed.