லைட் ஆஃப் பண்ணிட்டு அதை பண்ணி இருந்தா.? கொச்சையாக பேசிய ரசிகர்.. கணவருடன் பதிலடி கொடுத்த நடிகை..!!

42

இந்த காலகட்டத்தில் சினிமாவில் பிரபலங்களாக வலம் வருவதற்கு முன்பாக அவர்கள் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மூலம் பிரபலமாகி அதன் பிறகு சினிமாவில் தனக்கு என்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். அந்த வகையில் ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்து மக்கள் மத்தியில்

 

நல்ல ஒரு வரவேற்பு பெற்று சின்னச்சிறு கதாபாத்திரத்தில் திரைப்படத்தில் நடித்து வந்தவர் தான் அனிதா சம்பத் என்பவர். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு நல்ல ஒரு திறமையான போட்டியளராக வலம் வந்து கொண்டிருந்தார்.

 

அந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர் ஒரு சில திரைப்படத்திலும் சில நிகழ்ச்சிகளிலும் பங்கு ஏற்று வந்துள்ளார். மேலும், தனியாக யூடியூப் சேனல் ஒன்று ஆரம்பித்து அதில் பல வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலமும் பணம் சம்பாதித்து வருகின்றார்.

 

இப்படி இருக்கும் நிலையை சமீபத்தில் தனது கணவருடன் ப்ளீஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கர்ப்பமாக இருப்பதாக கூறி ஒரு வீடியோவை ரிலீஸ் ஆக போட்டு உள்ளார். அதை பார்த்தவுடன்

 

பல ரசிகர்கள் அது உண்மை என்று நம்பி பலரும் வாழ்த்து தெரிவித்து வந்துள்ளார்கள். அதன் பிறகு இது பொய்யானது ரிலீசாக எப்படி நான் செய்தேன் நான் ஒன்னும் கர்ப்பமாக இல்லை என்று கூறியுள்ளார். அந்த சமயத்தில் ஒரு ரசிகர் இந்த வீடியோ போடுற டைம்ல

 

லைட் ஆஃப் பண்ணிட்டு வேலையை பார்த்து இருந்து இருக்கலாம் பிரக்னெட் ஆகிருப்பாங்க ஐடியா இல்லாதவங்க என்று சிரித்தபடி போட்டுள்ளார். அதற்கு அனிதா சம்பத்தும் வாயை பொத்தியபடி கணவருடன் ரியாக்சன் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரளாகி வருகிறது…

 

Comments are closed.