சிறுவயது முதல் தற்போது வரை சிறந்த பேச்சாளர்.? என்னது, இந்த முன்னணி பிரபலத்தின் சிறு வயது புகைப்படமா.?
கடந்த, சில ஆண்டுகளாக சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படமும் அல்லது குடும்ப புகைப்படமோ இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை மேலும் கவர்ந்து வருகின்றார்கள். அந்த வகையில் சமீபத்தில் பிரபல விஜய் டிவி ஒருவர் தனது சிறந்த சிறு வயது புகைப்படத்தை உண்டு இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் அதிகமாக பரவப்பட்டு வருகின்றது. அவர் வேறு யாரும் கிடையாது விஜய் டிவிகள் முன்னணி தொகுப்பாளர் கோபிநாத் என்பவர் தான். இவர் ஒரு சிறந்த பேச்சாளராகவும் சிறந்த தொகுப்பாளராகவும்
மனம் வந்து கொண்டிருக்கின்றார் என்று சொல்லவேண்டும். இவர் கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக செய்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நீயா நானா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்த நிகழ்ச்சிக்காக பார்ப்பதை விட இவருடைய பேச்சுத் திறமையை ரசித்து பார்ப்பதற்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். அது மட்டும் அல்லாமல் ஒரு சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும், இவர் ஒரு சிறந்த எழுத்தாளராகவும் சில புத்தகங்களை எழுதியுள்ளார். இவரோடு சில திரைப்படத்திலும் சிறந்த மற்றும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய சிறு வயது புகைப்படம் தான் வெளியாகியுள்ளது…
Comments are closed.