தப்பு செய்துவிட்டு அனுபவிக்கிறார்.? நான் என்ன செய்ய முடியும் என்று இருக்கும் மகாலட்சுமி..!! ஜெயிலுக்கு போன கணவரை பார்த்து வருந்தாமல் நடிகை செய்த செயல்..!!

463

சினிமாவில் தனது சொந்த தயாரிப்பில் மூன்று திரைப்படத்தை தயாரித்தவர் தான் ரவீந்தர் சந்திரசேகர் என்பவர். இவர் திரைப்படங்களில் அனைத்தும் அவருக்கு பெரும் நஷ்டத்தை தான் ஏற்படுத்தி உள்ளது என்று சொல்ல வேண்டும். மேலும், சில தினங்களுக்கு முன்பாக இவரை போலீசார் கைது செய்த சிறையில் அடைத்துள்ளார்கள்.

 

மேலும், இவர் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக செய்தி வாசிப்பாளராக இருந்து வந்த மகாலட்சுமி என்பவரை திடீரென்று இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தகவல் சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய ஒரு பரபரப்பான செய்தியாக பேசப்பட்டு வந்துள்ளது.

 

மேலும், பல விமர்சனங்கள் மகாலட்சுமி பக்கம் திரும்பி இருந்தாலும் அவர் அதை எதையும் புதிதாக கண்டு கொள்ளாமல் தான் திருமணம் செய்து கொண்ட ரவீந்திரருடன் வெளியே செல்லும் இடத்தில் எல்லாம் புகைப்படத்தை எடுத்து

 

அதனை இணையதளத்தில் பதிவிட்டு தனது வாழ்க்கையை நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தார். இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று பண மோசடி செய்து அதனால் அவர் மிக குற்றச்சாட்டு தற்பொழுது அவர் சிறையில் இருக்கிறார். ஆனால், அவரது மனைவி மகாலட்சுமி

 

கணவர் பற்றி எந்த ஒரு கவலையும் படாமல் அவர் பண்ணுன தப்புக்கு தான் அனுபவிக்கிறாய் என்பது போன்று தற்பொழுது அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இணையதளத்தில் தான் எடுத்துக் கொண்டு லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு நிம்மதியாக இருந்து வருவதாக தற்பொழுது கூறப்படுகின்றது…

 

 

Comments are closed.