25 வயது இளைஞராக மாறும் விஜய்.. கோடிக்கணக்கில் வாரி இறைக்கும் தயாரிப்பு நிறுவனம்.?

120

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படத்தில் அடுத்தபடியாக இயக்குனர் வெங்கட்ரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிகர் பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.

 

மேலும், இந்த படத்திற்கான பூஜை நேற்று சென்னையில் போடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை கதாபாத்திரத்திலும் அதில் 50 வயது அப்பாவாகும் 25 வயது மகன் கதாபாத்திரத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார்கள்.

 

அந்த வகையில் 25 வயது வருடத்தில் நடிக்கும் விஜயின் கதாபாத்திரத்தை AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் அவரை இளைஞராக காண்பிக்க போவதாக தெரிவித்துள்ளார்கள். மேலும், இதற்காக நடிகர் விஜய் வெங்கட் பிரபு மற்றும்

 

தயாரிப்பு நிறுவனம் எல்லோரும் அமெரிக்காவிற்கு சென்று திரி டி ஸ்கேன் பரிசோதனை நேர விஜய்க்கு செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஹாலிவுட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆக்சன் காட்சியில் எடுக்க

 

திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளார்கள் இது அடிப்படையில் இந்த படத்தின் உள்ள எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்…

 

Comments are closed.