கோவிலில் குஷ்பூ நடத்தப்பட்ட பூஜை..!! புகைப்படத்தை பார்த்து திட்டி தீர்க்கும் நட்டிசன்கள்..!!

1,771

நடிகை குஷ்பூ தர்மத்தின் தலைவன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அந்த படத்தின் நல்ல வரவேற்பை எடுத்து திறந்தது தமிழில் மிகப் பெரிய ஒரு நடிகராக வளமான தொடங்கியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

அதனை தொடர்ந்து ஏராளமான வெற்றி படங்களை கொடுத்து சினிமாவில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். பல முன்னணி ஹீரோக்களுக்கு இது ஜோடியாக நடித்த பிரபல நடிகையாக திகழ்ந்து வந்துள்ளார்.

 

மேலும், இவர் தமிழ் மொழி மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு போன்ற பிறமொழி திரைப்படத்திலேயே தனது அசத்தலான நடிப்பின் மூலம் பலரின் கவர்ந்து வந்துள்ளார். மேலும், ஒரு நடிகைக்காக கோவில் கட்டப்பட்டுள்ளது என்றால்

 

அதன் நடிகை குஷ்பூக்காக மட்டும் தான் இதனை துறந்து இவரது மகளும் சினிமாவில் நடிக்க போவதாக பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. நடிகை குஷ்பூ வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்ன திரையில் நடிகையாகவும் இருந்து வருகிறார்.

 

இப்படி இருக்கும் நிலையில் கேரளாவில் உள்ள திரிசூர் என்ற ஊரில் கோயிலுக்கு சென்றுள்ளார். அப்பொழுது பூஜையில் கலந்து கொண்ட இவர் அவருக்கு பூஜை செய்யப்பட்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள் அது தற்பொழுது வரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.