வரலாறு காணாத விஷயம்.. முதன்முறையாக இந்த நாட்டில் தமிழ் படம் ரிலீஸ்.? அதுவும் லியோ படம் தான்.? சாதனை படைத்த விஜய்..!!

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படம் தற்போது இந்திய முழுவதும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இதற்கு முன்பாக இவர்கள் இருவரும் கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது. அதனை தொடர்ந்து இந்த படத்திற்கும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.

 

இந்த திரைப்படம் இன்னும் திரையரங்கில் வெளியாகவில்லை. அதற்குள் கிட்டத்தட்ட 12 கோடி ரூபாய் வரை டிக்கெட் விற்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உலக அளவில் 434 கோடி வரையிலையோ படத்தின் பிசினஸ் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

இதனால் கண்டிப்பாக வரலாறு காணாத வசூல் சாதனை லியோ திரைப்படம் இடம் பிடிக்கும் என்று கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் மற்றொரு வியக்க வைக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

 

அது என்னவென்றால் இதுவரை எந்த ஒரு தமிழ் திரைப்படமும் செய்யாத சாதனையை இல்லையோ திரைப்படம் செய்ய இருக்கின்றது. அந்த வகையில் ஒரு தமிழ் படங்கள் கூட வங்காளதேசத்தில்

 

இதுவரை வெளியாகியது கிடையாது. இப்படி இருக்கும் லியோ திரைப்படம் தான் முதன்முறையாக வங்காளதேசத்தில் வெளியிட போவதாக தெரிவித்துள்ளார்கள். இதன் மூலம் முதல் தமிழ் திரைப்படம் என்று கூறப்படுகிறது…

 

Comments are closed.