மாஸாக என்ட்ரி கொடுக்கும் ஆதி குணசேகரன்.. ஒரு வழியாக நடிகரை வெளியிட்ட..!! எதிர்நீச்சல் ப்ரோமோ உள்ளே..

சன் தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. அதில் தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ரசிகர் மத்தியில் ஏற்படுத்த சீரியல் தான் எதிர்நீச்சல்.

 

இந்த சீரியலில் மாரிமுத்து என்பவர் நடித்த மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளார் என்று தான் சொள்ளவண்டும். சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவர் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். இனி அந்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்று சந்தேகம் இருந்து வந்துள்ளது. அந்த வகையில் பிரபல நடிகரும்

 

எழுத்தாளருமான வேலராமமூர்த்தி என்பவர் அடுத்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க திட்டமிட்டு வந்துள்ளார்கள். அந்த வகையில் உறுதி செய்யப்பட்டுள்ளார். மேலும், சீரியலில் மாரி முத்து மறைவர்

 

பலரும் அதிரத்தில் இருந்து வந்துள்ளார்கள். இவருடைய கதாபாத்திரம் எல்லோரையும் சென்றடையுமா என்று தற்போது சந்தேகம் இருந்து வருகின்றது. அந்த வகையில் மாசாக என்ட்ரி  கொடுத்த வீடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது…

 

Comments are closed.