அடக்கொடுமையே, ரஜினிக்கு 25 வயது நடிகை ஜோடியா.? ரஜினியின் மகளுக்கே 35 வயது.. சர்ச்சையில் சிக்கிய.?

202

நடிகர் ரஜினி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாது முன்னணி முகூர்த்த நடிகரின் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கின்றார். இவர் பல ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் பட்டத்தை வைத்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவர் ஆரம்ப காலகட்டத்தில் இன்னும் கதாபாத்திரத்தில் நடித்து வந்து அதன் பிறகு நடிகராக மாறியுள்ளார். இவளது நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்கில் வெளிவந்து

 

சூப்பர் ஹிட் படமாக அமைந்தது தான் ஜெயிலர். இந்த படம் நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து ரஜினி அனிருத் நெல்சன் போன்ற பிரபலங்களுக்கு தயாரிப்பு நிறுவனம் சொகுசு காரை பரிசாக கொடுத்துள்ளார்கள்.

 

இதனை  தொடர்ந்து அடுத்த திரைப்படத்தின் நடிகர் ரஜினி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றார். அந்த வகையில் அந்த திரைப்படத்தை டி ஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்கள்.

 

மேலும், அந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அனிருத் இசை அமைக்க போவதாக தெரிவித்துள்ளார்கள்.  இப்படி இருக்கும் நிலையில் நேற்று படக்குழுவை பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

அந்த வகையில் இந்த திரைப்படத்தில் சென்சேஷன் நடிகை துஷாரா விஜயன் ரஜினி 170 வது திரைப்படத்தில் இணைந்துள்ளார். இவர் இதற்கு முன்பாக சார்பட்டா பரம்பரை, நட்சத்திரங்கள் நகர்கிறது, அநீதி போன்ற திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார்…

 

 

Comments are closed.