நடிகை சம்யுக்தாவின் கணவர் இந்த பிரபலமா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட நடிகை.?

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் பிரபலமாவது டிவி நிகழ்ச்சிகள் மூலம் தான். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல்கள் மட்டும் ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி 3 இது நான்காவது சீசன் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் சம்யுக்தா என்பவர். இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு என்ற

 

திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் அந்த திரைப்படத்தில் அவரது அண்ணனின் மனைவியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் அவர் ஒரு சில திரைப்படத்திலும் சிறிய மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

 

மேலும், கனாக்காலம் காலங்கள் தொடரிலும் ஒரு சிறு முக்கிய கதாபாத்திரத்தில் சில மாதங்கள் மட்டும் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் அடியே சம்யுக்தா பல விஷயத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் கார்த்திக் என்பவரே திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு அழகான ஒரு மகன் இருக்கின்றார். அந்த வகையில் சைவ காலமாக திரைப்படங்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படம் அல்லது

 

குடும்ப புகைப்படமும் இணையதளத்தில் வெளியிட்டு வருகின்றார்கள். அந்த வகையில் நடிகை சம்யுக்தாவும் தனது கணவர் மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட சமீப கால புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரளாகி பரப்பப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.