நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நயன்தாரா.? திடீரென்று கோபத்தில் முறைத்துக் சென்றார்.? இதனால்தான் பிரச்சனை.. வைரலாகும் வீடியோ..

தென்னிந்திய செய்வாளையில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர்கள் நடிப்பில் ஏராளமான திரைப்படங்களும் ஏராளமான முன்னணி நடிகர்கள் திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்தில் வேறு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளார்கள். அவருடைய மகன்களின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளார்கள்.

 

மேலும், இவர் தமிழ் சினிமாவை தாண்டி முதல்முறையாக ஹிந்தியில் நடித்துள்ளார். அந்த வகையில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

இப்படி இருக்கும் இடையே நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சேர்ந்து சொந்தமாக ஒரு அழகு சாதன பொருட்கள் நிறுவனத்தை தொடங்கியுள்ளார்கள். அந்த வகையில் விழா நிகழ்ச்சியை மலேசியாவில் நடத்தியுள்ளார்கள். அதில் நடிகை நயன்தாரா நீளமான உடை அணிந்து வந்திருந்தார்.

 

அப்பொழுது நயன்தாரா நடந்து வரும் பொழுது தெரியாமல் பின்னால் இருந்த ஒரு நபர் அவரது உடையை நிறுத்தி விடுகிறார். இதனால், கோபமடைந்த நடிகை நயன்தாரா அந்த நபரை முறைத்துப் பார்த்துவிட்டு அங்கு இருந்து சென்றுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது…

 

 

 

View this post on Instagram

 

A post shared by nayanthara (@nayanthara_.media.cuts)

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.