நாங்க பிரிஞ்சிடுவோம்.? திருமணத்திற்கு பிறகு அசோக் செல்வன் ஓப்பன் டாக்..!!

165

இந்த காலகட்டத்தில் ஏராளமான இளம் நடிகர் மற்றும் நடிகைகள் உருவாகி கொண்டு இருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் தற்பொழுது வளர்ந்து வரும் நடிகரின் ஒருவர்தான் அசோக் செல்வன்.

 

இவர் நடிகர் அருண் பாண்டி மகள் கீர்த்தி பாண்டியை காதலிக்கிறேன் நடிகர் அசோக் செல்வன் இவர்களுடைய காதல் கதையை பற்றி பேசியுள்ளார். அப்பொழுது நாங்கள் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் முறையாக சந்தித்தோம்.

 

அதிலிருந்து நாங்கள் பழகி வந்தோம் இடையில் மூன்று ஆண்டுகள் எங்களுக்கு பிரிவு ஏற்பட்டுவிட்டது. அதன் பிறகு மீண்டும் ஒன்று சேர்ந்து அதன் பிறகு திருமணம் செய்து கொண்டுள்ளோம் என்று நடிகர் தெரிவித்துள்ளார்…

 

 

Comments are closed.