பிரம்மாண்டமாக மகளின் பிறந்தநாளை கொண்டாடிய லிவிங்ஸ்டன்.. இணையத்தை கலைக்கு வரும் புகைப்படம் உள்ளே..!!

241

தமிழ் சினிமாவில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த டார்லிங் டார்லிங் டார்லிங் என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர்தான் நடிகர் லிவிங்ஸ்டண்ட். அந்தப் படத்தை தொடர்ந்து தமிழில் ஏராளமான திரைப்படத்தில் நடித்து

 

மாபெரும் வெற்றி நடிகராக ஒரு சமயத்தில் வலம் வந்து கொண்டிருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் கிட்டத்தட்ட தமிழில் மட்டும் 100க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார். அதில் பல திரைப்படத்தில் கதாநாயகனாகவும்

 

நகைச்சுவை கதாபாத்திரத்திலும் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவருடைய மகள் தான் ஜோவிதா மற்றும் ஜெம்மா அதில் மூத்த மகள் ஜோவிதா

 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக என்ற தொடரில் நாயகியாக பூவரசு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு இன்று பிறந்தநாள்.

 

அந்த வகையில் சீரியலில் நடித்த பிரபலங்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடி உள்ளார்கள். அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்பொழுது வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.