இந்த காட்சியால் பல படத்தை நிராகரித்து விட்டேன்..!! அப்படி மட்டும் நான் நடிச்சிருந்தா என்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை.?

நடிகை நிவேதா பெத்துராஜ் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளின் ஒருவராக வளமுடன் தொடங்கி இருக்கின்றார். மேலும், இவர் தமிழ் திரைப்படங்களை தாண்டி தெலுங்கு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்று குறிப்பிடத்தக்கது.

 

இவர் தமிழ் சினிமா ஆயிலும் ஒரு சில திரைப்படத்தில் நடித்துள்ளார். இதன் மூலம் இவருக்கு ஏராளமான தமிழ் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நேரில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில்

 

இவரிடம் தொகுப்பாளர் ஏன் நீங்கள் கிளாமர் காட்சி குறித்து கேள்வி கேட்டுள்ளார்கள். அதற்கு பதில் அளித்த நடிகை நான் ஆரம்பத்தில் ஹோம்லி கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வந்தேன்.

 

அதன் பிறகு ஒரு தெலுங்கு திரைப்படத்தில் மட்டும் கிளாமராக நடிக்க தொடங்கினேன். ஆனால், அதை பார்த்துவிட்டு என்னுடைய வீட்டில் என்னை எதுவும் சொல்லவில்லை.. அவர்கள் புரிந்து கொண்டு உள்ளார்கள். மேலும், என்னிடம் எதுவும் சொல்லவில்லை..

 

மிகவும் படும் கவர்ச்சியாக கதாபாத்திரத்தில் நடித்த வீட்டில் இருப்பவர்களை முகம் சுளிக்க வைக்க நான் விருப்பப்படவில்லை. ஓவர் கவர்ச்சியில் நான் எப்பொழுதும் நடிக்க மாட்டேன். இதன் காரணமாகவே எனக்கு பலப்பட வாய்ப்புகள் கைநழுவி போய் உள்ளதாக நடிகை தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.