சற்றுமுன் மூத்த நடிகர் மரணம்..!! நேரில் பார்த்து இரங்கல் தெரிவிக்கும் சக நடிகர்கள்..!!

கடந்த, சில ஆண்டுகளாக ஏராளமான திரை பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது ரசிகர்கள் மத்தியிலும் சக கலைஞர்கள் மத்தியில் பதிவு செய்ய படுத்தி வருகின்றது. அந்த வகையில் உலகம் புகழ் பெற்ற

 

ஹாரி பாட்டர் என்ற திரைப்படத்தில் ஆல்பஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரபலம் அடைந்தவர் தான் நடிகர் மைக்கோல் காமபன். இவருக்கு தற்போது 82 வயது ஆகிறது. இவர் உடல் நலகுறையின் காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்.

 

மேலும், இவர் நாடகம் திரைப்படம் மற்றும் வானொலி போன்ற துறையில் பல சாதனைகளை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தி ஒத்தெல்லோ என்ற திரைப்படத்தின் மூலம் சிறிய உலகில் அறிமுகமான

 

அதனை தொடர்ந்து கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார் குறிப்பாக 2000 ஆண்டில் வெளிவந்த ஹாரி பாட்டர் என்ற திரைப்படத்தின் மூலம் இவர் மிகப்பெரிய அளவு உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு சிகிச்சை அளிக்கப்படும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவிற்கு ஏராளமான பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்…

 

Comments are closed.