நான் இறந்துவிட்டதாக ‘கண்ணீர் அஞ்சலி’- நான் சினிமாவை வெறுக்கிறேன்.. முன்னணி நடிகைக்கே இப்படி ஒரு நிலையா.? மலர்மாலையுடன் அஞ்சலி செலுத்த சென்ற இயக்குனர்..

தமிழ் திரையுலகில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக பணியாற்றி வருபவர் தான் தீபா வெங்கட் என்பவர். இவருடைய குரல் சிறந்ததாக இருப்பதால் ஏராளமான நடிகைகளுக்கு டப்பி கொடுத்துள்ளார். முதன்முதலாக ‘அன்பு’ என்ற திரைப்படத்தில் நடிகை தேவையான டப்பிங் பேசி தன்னுடைய வாழ்க்கையை தொடங்கியுள்ளார். அதன்பிறகு சிம்ரன், ஜோதிகா, நயன்தாரா,

 

அனுஷ்கா போன்ற பல முன்னணி நட்சத்திர நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் 1994 ஆம் ஆண்டு நடிகர் அரவிந்த்சாமி நடிப்பில் வெளிவந்த பாசமலர் என்ற திரைப்படத்தின் திரை உலகில் அறிமுகமானார்.

 

மேலும், இவர் ஏராளமான சீரியல்களில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக சீரியல் மட்டும் ஒரு சில திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். இவர் கடந்த, 2010 திருமணம் செய்துகொண்டு சினிமா துறையில் இருந்து விலகி

 

தற்பொழுது டப்பிங் ஆர்டிஸ்ட் மட்டும் பணியாற்றி வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ஒரு youtube சேனலை பேசிய பொழுது நடிகை தீபா வெங்கட் கடந்த, ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக கொரோனா சமயத்தில் நான் இறந்து விட்டதாக

 

பல youtube சேனலில் வீடியோ வெளியிட்டு தன்னை சோகத்தில் வாழ்த்தி உள்ளார்கள். இதெல்லாம் ஒரு கேவலமான செயல்.. அதில் இரண்டு பெண்கள் மார்பில் அடித்துக் கொண்டு அழுவது போன்று கண்ணீர் அஞ்சலி எடிட் செய்த பட்டு அதனை யூட்யூபில் வெளியிட்டுள்ளாக.. இதனை பார்த்து

 

என்னுடைய அப்பா, அம்மா, உறவினர்கள் அனைவரும் வருத்தப்பட்டு உள்ளார்கள். ஏன் இப்படி எல்லாம் செய்கின்றீர்கள் என்று தான் எனக்கு ஒரு கேள்வி.? தயவு செய்து இனி தவறான ஒரு வதந்தியை எப்பொழுதும் பரப்ப வேண்டாம் என்று மனம் முடிந்து நடிகை தீபா வெங்கட் பேசியுள்ளார்…

 

 

Comments are closed.