காதுல தான் பிரச்சனை.? நான் நலமாக தான் இருக்கிறேன்.? அடையாளம் தெரியாத அளவிற்கு மெலிந்து போன ஜனகராஜ்..!!

306

தமிழ் சினிமாவில் தன்னுடைய ரகசிய மூலம் தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் தான் ஜனகராஜ் என்பவர் இவர் ரஜினி திரைப்படத்தில் தங்கச்சிய நாய் கடத்திருச்சுபா என்ற ஒற்றை காமெடியில் மிகப்பெரிய அளவு பிரபலம் அடைந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இவர் ஏராளமான ரஜினி திரைப்படத்திலிருந்து வெற்றி படமாக கொடுத்துள்ளார்கள். மேலும், 80 மட்டும் 90 காலகட்டத்தில் முக்கிய நகைச்சுவை நடிகரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தார்.

 

மேலும், 2000 ஆண்டிற்கு பிறகு பெரிதாக படங்களில் நடிக்காமல் தவிர்த்து வந்துள்ளார். அதன் பிறகு சமீபத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளிவந்த 96 என்ற திரைப்படத்தில் மீண்டும் நடித்துள்ளார். மேலும், இவர் தற்பொழுது சினிமாவில் இருந்து விலகி

 

அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டதாகவும் உடல் நல பிரச்சனையின் காரணமாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இப்படி இருக்கும் வெளியில் ஒரு பேட்டியில் நான் அமெரிக்காவுக்கு எல்லாம் செல்லவில்லை

 

நான் சென்னையில் தான் இருக்கிறேன். மேலும், தனக்கு காதல் பிரச்சனை ஒன்று ஏற்பட்ட பொழுது மருத்துவர் அணுகிய பொழுது அப்பொழுது மருத்துவர்கள் காதில் கொஞ்சம் சுத்தம் செய்ய வேண்டும் என்று தான் சொன்னார்கள்.

 

மேலும், ஒரு பிரச்சனையும் எனக்கு கிடையாது என்று தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் மிகவும் உடல் மெலிந்து காணப்படுகிறார். இதை பார்த்த பலரும் வயதான காரணத்தினால் தான் இவர் இப்படி இருக்கிறார் மத்தபடி நலமாக தான் இருக்கிறார் என்று பலரும் தெரிவித்து தருகிறார்கள்…

 

Comments are closed.