சென்ராயனின் மகன்களை பார்த்துள்ளீர்களா.? குழந்தையே பிறக்காது என்று கேவலப்படுத்தினார்கள்.?

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் வில்லன் முதல் காமெடி கதாபாத்திரத்தில் மட்டும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் நடிகர் சென்ராயன்.

 

அதன் பிறகு இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் இரண்டாம் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு குழந்தை இல்லை என்று கதறி அழுதார்.

 

அதன் பிறகு அந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியில் கலந்து கொண்ட பொழுது அவருடைய மனைவி உள்ளே வந்து சங்கமாக இருக்கிறேன் என்று சொல்லி உள்ளார் இன்ப அதிர்ச்சியில் அவர் கொண்டாடியுள்ளார். அதன் பிறகு சமீபத்தில் கூட குடும்பத்துடன் ஒன்றாக இருந்து வந்துள்ளார்.

 

சமீபத்தில் கூட நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் என்ற திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார். அதன் பிறகு அடுத்தடுத்து ஒரு சில திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு இரண்டு மகன்கள் பிறந்துள்ளார்.

 

அந்த வகையில் முதன்முறையாக தனது மனைவி மற்றும் மகனுடன் இருக்கும் படியான சமிபகால புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்பொழுது வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.