புதிய அப்டேட்டை வெளியிட்ட லோகேஷ்..!! பின் பக்கத்தில் நின்று ரசித்த விஜய்..!! டப்பிங் ஸ்டூடியோவில் நடந்த நிலவரம்.?

36

நடிகர் விஜய் நடிப்பு உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படம் அடுத்த மாதம் திரையரங்கில் வெளியாக இருக்கின்றது. மேலும், இசை வெளியீட்டு விழா சில காரணத்தினால் தற்பொழுது ரத்து செய்துள்ளார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் லியோனி திரைப்பட எல் சி யு வினிமா என்ற கேள்விக்கு லோகேஷ் இணையவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், மற்ற புதிய தகவலை இன்னொரு நாள் சொல்கிறேன் என்று சொல்லியுள்ளார்.

 

இது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. அந்த வகையில் டப்பிங் பேசிக் கொண்டிருக்கும் பொழுது கமலை ஒரு ஓரமாக நின்று நடிகர் விஜய் ரசித்து பார்த்துள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது…

 

Comments are closed.