அச்சு அசல் யோகி பாபு போல இருக்கும் நபர்.. அவரைப் பார்த்து மிரண்டு போன யோகி பாபு..!!

134

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்தை நகைச்சுவை மூலம் ஏற்படுத்திக் கொண்டவர் தான் நடிகர் யோகி பாபு. இவர்கள் பல முன்னணி நட்சத்திரங்கள் திரைப்படத்தில் காமெடிராக நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் தற்பொழுது இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவடிகளின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த

 

ஜவான் உள்ளிட்ட திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவரை போன்று அச்சுவசமாக ஒருவர் இருக்கிறார். அந்த புகைப்படத்தை பார்த்து யோகி பாபு பாத்திரத்தில் இருந்து வருகிற அந்த புகைப்படத்தை தற்போது நீங்களும் பாருங்கள்…

 

Comments are closed.