கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப்பட்ட இயக்குனர்..!! இந்த நிலைக்கு காரணம் வடிவேலு.. வாய்ப்பு கொடுத்த விஜய்..!!

58

நடிகர் விஜய் தற்பொழுது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களின் ஒருவராக வளம் வந்து கொண்டு இருக்கின்றார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இவரது நடிப்பு அடுத்த மாதம் திரையரங்கில் வெளியாக இருக்கும் திரைப்படம் தான் லியோ.

 

இந்த திரைப்படத்தில் ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருவதாக அரசியல் மத்தியில் மிகப்பெரிய அளவு எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது நடிப்பில் ஏராளமான வெற்றி திருக்கல் ஒளியாகியுள்ளது.

 

அந்த வகையில் துள்ளாத மனமும் துள்ளும் இந்த திரைப்படத்தை எழில் என்பவர் இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய அளவு சூப்பர் ஹிட் படமாக அமைந்து விஜய்யின் சினிமா வாழ்க்கைக்கு ஒரு நல்ல ஒரு அடித்தளமாக கூட இருந்துள்ளது.

 

ஆனால், முதலில் இயக்குனர்களில் வடிவேலுவை வைத்து தான் இந்த கதையை எழுதியுள்ளார். இந்த படத்தின் ஆரம்பிக்க பல தயாரிப்பாளர்களிடம் கதையை கூறியுள்ளார். ஆனால், ஹீரோ வடிவேலு என்று கேட்டவுடன் பலரும் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியுள்ளார்கள்.

 

அதன் பிறகு தான் இந்த கதையை ஆர்பி சவுத்ரியிடம் சொன்னேன் இந்த கதையை விதியிடம் சொல் என்று என்னை அனுப்பி வைத்து அதன் பிறகு தான் விதை இந்த கடலில் அடித்து உள்ளார் என்பது அவர் சமீபத்தில் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.