மகன்களின் முதல் பிறந்தநாள்.. மிகவும் கோலாகலமாக கொண்டாடிய நயன்-விக்கி..!! பிரம்மாண்டத்தின் உச்சத்திற்கு சென்ற குடும்பத்தினர்.? அதற்காக இவ்வளவு செலவா.?

தமிழ் சினிமா உலகில் போடா போடு என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் விக்னேஷ் சிவன். அந்த படத்திற்கு அடுத்தபடியாக நயன்தாரா மட்டும் விஜய் சேதுபதி இருவரையும் இயக்கிய திரைப்படம் தான் நானும் ரவுடிதான்.

 

அந்தப் படத்தின் மூலம் நடிகை நயன்தாராவை பல ஆண்டுகள் காதலித்து வந்து அதன் பிறகு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். திருமணத்திற்கு பிறகு காத்து வாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தின் இயக்கியுள்ளார்.

 

அந்த திரைப்படம் நல்ல ஒரு வரவேற்பு கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து இவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தையை பெற்றெடுத்து உள்ளார்கள். நயன்தாரா சமீபத்தில் தான் ஜவான் என்ற திரைப்படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடித்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றார்கள். அந்த வகையில் இவர்கள் தங்களுடைய மகன்களின் முதலாம் ஆண்டு பிறந்த நாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடி உள்ளார்கள்.

 

அந்த வகையில் அவர்கள் சமீபத்தில் தனது குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் இணையதளத்தில் அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள். அதுதான் தற்பொழுது வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.