வாழ்நாள் சாதனையாளர் விருதை வென்ற மூத்த நடிகை.. நேரில் சென்று பாராட்டிய கமல்..!! தலை வணங்கும் திரையுலகம்.?

நடிகர் கமல் நடிப்பில் வெளிவந்த விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தில் அவருடைய அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் தான் நடிகை வஹீதா ரஹ்மான் என்பவர். இந்த திரைப்படம் தான் இவருடைய கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவர் மறைந்த நடிகர் எம்.ஜி.ஆர் உடன் இணைந்து அலிபாபாவும் 40 திருடர்களும் என்ற  திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர்

 

விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனை மத்திய அமைச்சர் அனுராக் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை பார்த்த பல திரை பிரபலங்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

Comments are closed.