சும்மா ஊர் சுத்த தான் கீர்த்தி.? ஆனால், திருமணம் செய்யப் போவது இந்த பிரபலத்தை தான்.? ஆதாரத்துடன் வெளிவந்த அனிருத்தின் காதலி புகைப்படம்..!!

884

தமிழ் சினிமா உலகில் மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் அனிருத் என்பவர். இவர் ஏராளமான முன்னணி நடிகர்கள் திரைப்படத்திற்கு

 

இசையமைத்து கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயலலிதா திரைப்படத்திற்கு இவருடைய இசை மிகப்பெரிய ஒரு வெற்றிக்கு

 

காரணமாக இருந்து வந்துள்ளது என்று கூறுகிறார்கள். மேலும், இவர் பல நடிகைகளுடன் பல விஷயத்தில் சிக்கியுள்ளார். அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் மிகவும் நெருக்கமாக இருந்து கொண்டு இவரை தான்

 

திருமணம் செய்து கொள்வார் என்று பலரும் பலவிதமாக கூறிக் கொண்டிருந்தார்கள். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் பொய்யான தகவல் என்று அவருடைய நண்பர்கள் கூறியுள்ளார்கள்.

 

இதனை தொடர்ந்து இசையமைப்பாளர் அனிருத் பிரபல தயாரிப்பாளர் மகளுடன் தான் தற்போது உறவிலிருந்து வருகிறார். அவரை தான் திருமணம் செய்த அதிகமான வாய்ப்பு இருப்பதாக தற்பொழுது சினிமா வட்டாரத்தில் கூறப்படுகின்றது…

 

Comments are closed.