கோலாகலமாக பிறந்தநாளை கொண்டாடிய ஸ்ருத்திகா.? முன்னணி நட்சத்திரங்கள் கூட இப்படி கொண்டாடியதில்லை.? பிறந்தநாளில் கலந்து கொண்ட..!!

நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி தான் ஸ்ருத்திகா. இவர் என்னுடைய சூர்யாவின் ஸ்ரீ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

முதல் திரைப்படம் சினிமாவில் முன்னேற முடியாமல் ஆல்பம் போன்ற சிறு சிறு திரைப்படத்தில் மட்டும் நடித்து அதன் பிறகு அதுவும் தோல்வியை தந்தது காரணத்தினால் சினிமாவில் இருந்து விலகி விட்டார்.

 

அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு

 

மீண்டும் பிரபலமாகி தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அதனை தொடர்ந்து சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றார். மேலும், பல நிகழ்ச்சியில் தற்போது கலந்து கொண்டு வருகின்றார்.

 

இப்படி பிரபலமாக சமீபத்தில் திகழ்ந்து வர தொடங்கிய இவருக்கு இன்று பிறந்தநாள் அதனை கோலாகலமாக தனது குடும்பத்தினரும் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். அந்த வகையில் கேக் வெட்டி கொண்டாடிய பிறந்தநாள் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.