சீரியல் நடிகை பிரியதர்ஷினிக்கு இவ்வளவு பெரிய மகனா.? இதுவரை குடும்ப புகைப்படத்தை வெளியிடாத நடிகை..!!

1,527

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி கொண்டு வருகின்றார்கள். அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் சீரியல் ஆக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து என்பவர்.

 

சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அதன் அடிப்படையில் தற்போது அந்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்கள் என்ற சந்தேகம் தற்போது ரசிகர் மத்தில் மிகப் பெரிய ஒரு கேள்விக்குறியாக இருந்து வருகின்றது.

 

இதனை தொடர்ந்து அந்த சீரியலில் ரேணுகா என்ற ஒரு முக்கிய கதாபாத்திரம் நடித்து வருகின்றார்கள். அவர்தான் நடிகை பிரியதர்ஷினி என்பவர் இவர் சின்னச் சிறையில் பிரபலமான நட்சத்திரங்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக தொகுப்பாளனியாக பணியாற்றி வரும் திவ்யதர்ஷினி யின் அக்கா என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருவார்கள். அவ்வளவு வேலையில் தங்களுடைய குடும்ப புகைப்படத்தை

 

இணையதளத்தில் வெளியிட மாட்டார்கள். அப்படி இருக்கும் நிலையில் முதல் முறையாக தனது கணவர் மற்றும் மகளுடன் நடித்துக் கொண்ட சமிபகால புகைப்படத்தை இணையத்தில் நடிகை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரலாகி வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.