இந்த நடிகையெல்லாம் வேண்டாம்.? மகள் வயது நடிகையுடன் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி..!!

256

நடிகர் விஜய் சேதுபதி தற்போதைய தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு ஹிந்தி போன்ற பல மொழி திரைப்படத்திலும் நடிக்க தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையிலும் அவருக்கு அங்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகி விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

 

சமீபத்தில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவா திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கோடி ரூபாய் கொடுத்தாலும்

 

இந்த நடிகையுடன் ஜோடியாக நடிக்க மாட்டேன் என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார். அந்த நடிகை வேறு யாரும் கிடையாது சில ஆண்டுகளுக்கு உன்பென்னா என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்தார். அந்த திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்த

 

நடிகை கீர்த்தி செட்டி அந்த படத்தின் மூலம் இவர் மிகப்பெரிய அளவு ரசிகரை கவர்ந்து உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், அவருக்கு தற்பொழுது 19 வயது ஆகின்றது. இப்படி இருக்கும் நிலையில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில்

 

இவர் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்துள்ளார்கள். ஆனால், எனக்கு மகளாக நடித்த பெண்ணுடன் நான் எப்படி ஜோடியாக நடிக்க முடியும் என்ற விஜய் சேதுபதி அந்த நடையை நிராகரித்துள்ளதாக கூறப்படுகின்றது…

 

Comments are closed.