திருமண கோலத்தில் நடிகை காஜல் அகர்வால் வெளியிட்ட முதல் புகைப்படம்.! கையில் மெஹந்தியுடன் எப்படி …
தென்ன்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகள் இடத்தினை குறைந்த கால கட்டத்தில் இடம்பிடித்தவர் நடிகை காஜல் அகர்வால். சிறு கதாபாத்திரத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்து தற்போது முன்னணி நடிகர்களின் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.இவர் சமீபத்தில்…