90 கிட்ஸ் இளைஞரின் திருமணத்தை கெடுத்த கடைக்காரர்.. ஜேசிபியால் கடையை இடித்துதள்ளிய ப ரப ரப்பு சம் பவம்..!! என்ன நடந்தது வீடியோ பாருங்க.!

திருமணம் என்பது 1000 காலத்து பயிற்அவ்வாறான நிகழ்வினை தற்போதெல்லாம் மிக வித்தியாசமான முறையில் நிகழ்த்தி வருகின்றனர்.திருமணம் என்பது பலரும் சேர்ந்து நடக்க வேண்டும்  திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வாக காணப்படுகிறது. இங்கும் அதுபோன்று அல்லது அதற்க்கு மாறாக ஒரு சம்பவம் அரங்கேறியது . பொதுவாக பெண் பார்க்க வருபவர்கள் , மணமகனை பற்றி அக்கம் பக்கத்தில் விசாரிப்பது வழக்கமாக நிகழ்ந்து வரும் செயலாகும்.அதில் ஏதும் த வறு ஏற்ப்பட்டு மணமகன் கோ வம் அடைந்தாள் என்ன நடக்கும் …..இங்கும் அப்படியொரு காட்சியினையே நாம் காணப்போகிறோம்.திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என பக்கத்து வீட்டுக்காரருக்கு சொந்தமான கடையை ஜே சி பி இயந்திரம் மூலம் இளைஞர் ஒருவர் இடித்து தரைமட்டமாக்கிய சம்பவம் ப ரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் உள்ள கண்ணூர் மாவட்டம் செருபுழா பகுதியை சேர்ந்த ஆல்பின் மேத்யூ.இவரின் திருமணத்திற்காக பெற்றோர் பெண் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதே பகுதியில் ஜோஷி என்பவர் கடை நடத்தி வருகிறார்.இந்நிலையில், ஆல்வினுக்கு பெண் பார்க்க வருபவர்கள் அனைவரிடமும் த வறா கக் கூறி அவரின் திருமணத்தை ஜோஷி த டுத்து நி றுத்தி யதாகக் கூறப்படுகிறது.

இதனால், ஆ த்திரம டைந்த ஆல்பின் மேத்யூ ஜேசிபி இயந்திரம் மூலம் ஜோஷியின் கடையை இடித்து தரைமட்டமாக்கி உள்ளார். மேலும், இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Comments are closed.