விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்ய இதுதான் காரணமா.? பல திடுக்கிடும் தகவலை வெளியிட்ட முன்னணி..!!
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான திகழந்து வந்தவர் தான் நடிகர் விஜய் ஆண்டனி என்பவர். இன்று இவரும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகரியுன் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கின்றார் என்று தான் சொல்ல வேண்டும்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் பிச்சைக்காரன் இரண்டாம் பாகம். இந்த திரைப்படம் ஓரளவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று இவருடைய மகள் லாரா என்பவர்
வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும், இவர் தற்கொலை செய்வதற்கு என்ன காரணம் என்று விசாரித்த பொழுது இவர் தற்பொழுது 12-ம் வகுப்பு படித்து வருகின்றார். மேலும், மன அழுத்தம் காரணமாக தான் இன்று அவர் உயிரிழந்துள்ளார் என்று கூறப்படுகிறது…
Comments are closed.