விமான நிலையத்தில் சுருதிஹாசனிடம் எல்லை மீறி நடந்து கொண்ட நபர்.? இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு உள்ளே..!!

285

தமிழ் சினிமா உலகில் தனக்கென்று அடையாளத்தை தனது நடிப்பின் மூலம் ஏற்படுத்திக் கொண்டவர் தான் கமலஹாசன் என்பவர். இவருக்கென்று ஒரு தனி ரசிகலா கூட்டமை இருந்து வருகின்றது. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் விக்ரம். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகன் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டு

 

வெளிவந்த திரைப்படத்தில் ஒன்றாகும் மேலும் இந்த திரைப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு இரண்டு மகள் அதில் மூத்த மகள் தான் ஸ்ருதிஹாசன். இவர் நடிகர் விஜய் அஜித் சூர்யா விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகருடன்

 

ஜோடியாக நடித்து ஒரு சமயத்தில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார். அதன் பிறகு திடீரென்று பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் தெலுங்கு சினிமா பாக்கம் சென்று விட்டார். அதன் அடிப்படையில் இவருக்கு சாந்தனு என்ற ஒரு நபருக்கும் பெரிய நட்பு ரீதியாக பழகி

 

அதன் பிறகு இவர்கள் லிவிங் டுகெதர் என்ற ரிலேஷன்ஷிப்பில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இணையதளத்தில் ஆக்டிவா இருந்து வரும் நடையே தான் எடுத்துக் கொள்ளும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டு வருவார்.

 

அப்படி இருக்கும் நிலையில் இவருடைய வீடியோ பதிவு ஒன்று தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவப்பட்டு வருகின்றது. இவர் சமீபத்தில் மும்பை விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்பொழுது காரில் இருந்து இறங்கும்பொழுது அவரிடம் ஒரு நபர்

 

பின் தொடர்ந்து வந்து டார்ச்சர் செய்து கொண்டு இருந்தார். ஆனால், அது யார் என்று எனக்கு தெரியவில்லை.. யார் என்று கேட்டுக் கொண்டே பயந்து நடிகை சுருதிஹாசன் அங்கிருந்து சென்றுள்ளார். அந்த வீடியோ பதிவுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

Comments are closed.