விஜயினு சொன்னா உடனே நடிக்க வருவேனா.? அதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது என்று நிராகரித்த நடிகை..!!

கடந்த, சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் மற்ற மொழியிலிருந்து வந்து தனக்கு என்று வாழை இலைத்தை ஏராளமான நடிகைகள் மற்றும் நடிகர்கள் ஏற்படுத்திக் கொண்டு பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஒருவர். நடிகர் விஜியுடன் நடித்த வருத்ததாக

 

சில தகவல்களை இணையத்தில் பரவப்பட்டு வருகின்றது. மேலும், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ.

 

இந்த திரைப்படத்திற்காக மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. மேலும், இவருடன் எப்படியாவது ஒரு திரைப்படத்திலாவது நடித்து விட வேண்டும் என்று பல நடிகைகள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

 

அந்த வகையில் நடிகை ராஸ்மிகா மந்தனாவிற்கு வாரிசு திரைப்படத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் தனக்க வந்த வாய்ப்பை வேண்டாம் என்று ஒரு நடிகை நிராகரித்துள்ளார். அது வேறு யாரும் கிடையாது நடிகை சாய் பல்லவி தான்.

 

ஒரு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வரத் தொடங்கியுள்ளார். மேலும், இவர் ஆரம்பத்தில் பேசியுடன் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நடையை தற்போது வேண்டாம் என்று நிராகரிக்க என்ன காரணம் என்று கேட்கப்பட்டது.

 

அதற்கு நல்ல கதாபாத்திரம் இருந்தால் மட்டும் தான் நடிக்க நான் வருவேன். மேலும், விஜய் படத்தில் நடித்த நல்ல ஒரு கதாபாத்திரம் நமக்கு கிடைக்காது. அவருக்கு தான் அதிகப்படியான முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். அதன் காரணமாக தான் நடிக்க மறுத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.