ஸ்டுடியோ பாத்ரூமில் திறந்து பார்க்கும் போது.? ஐயோ, அந்த ஒரு நிமிடம் நான் செத்து விட்டேன்..!! திடுக்கிடும் தகவலை வெளியிட்ட சக நடிகர்..!!
தமிழ் சினிமாவின் இயக்குனரும் சிறந்த நடிகரும் மன மாரிமுத்து என்பவர் சில நாட்களுக்கு முன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவு ஒட்டுமொத்த சீரியல் சக நடிகர் மட்டும் வெள்ளித்திரை நடிகர் மத்தியில் பெரியோர் அதிர்ச்சியாகவும் இழப்பாகவும் இருந்து வந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் அடுத்தடுத்து இவரை பற்றியான
அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றது அவருடன் எதிர்நீச்சல் சீரியலில் தம்பியாக நடித்து வந்த கமலேஷ் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் டப்பிங் ஸ்டுடியோவிற்கு காலை 7:30 மணியளவுக்கு வந்துவிட்டார். அவர் பேசி முடித்த பிறகு நான் பேச வேண்டியது
அவர் பேசி முடித்த பிறகு நான் பேசலாம் என்று காத்துக் கொண்டிருந்தேன் .அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென எழுந்து வெளியே வந்தார். என்ன சார் என்ன ஆச்சு என்று நான் கேட்டேன்.. ஒரு மாதிரி இருக்கின்றீர்கள் முகம் எல்லாம் வேர்த்து விட்டது என்ன ஆனது என்று நான் கேட்டேன். ஒன்னும் இல்லபா லேசா மூச்சு திணறல் தான் என்று கூறிவிட்டு
சில வினாடிகள் என்னிடம் நின்று பேசினா உடனடியாக கதவை திறந்து கொண்டு வெளியே சென்று விட்டார்.. சரி நானும் பாத்ரூம் தான் சென்று இருப்பார் என்று நினைத்தேன் சிறிது நேரம் கழித்து அவர் வரவில்லை.. உடனடியாக நான் வெளியே வந்து பார்த்தேன் அங்கேயும் இல்லை சரி பாத்ரூமில் இருப்பார் என்று கதவை திறந்து பார்த்தேன்.
அங்கு எனக்கு பேரதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. என்னவென்றால் அவர் அங்கேயும் இல்லை.. உடனடியாக நான் பதறிப் போய் அவருடைய கார் வெளியே இருக்கின்றதா என்று பார்த்தேன். கார் இல்லை சரி கிளம்பிவிட்டார் என்று நினைத்து. அவருக்கு போன் செய்தேன் ஆனால், அந்த போனை மாரிமுத்து எடுக்கவில்லை
அவருக்கு பதில் மருத்துவர் எடுத்து இவர் மூச்சு திணறல் காரணமாக இங்கு வந்த தற்போது அவர் மரணம் அடைந்து விட்டார் என்று கூறியுள்ளார். அவர் சொன்னதும் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை அவர் அப்பொழுது என்னிடம் சொல்லியிருந்தால் நானே அவரை மருத்துவமனைக்கு கூட்டி சென்று இருப்பேன்.
அப்படி சென்று இருந்தால் கண்டிப்பாக அவரை காப்பாற்றி இருக்கலாம் டப்பிங் ஸ்டூடியோவில் இருந்து இரண்டு தெரு தள்ளி தான் மருத்துவமனை இழந்தது.. உடனடியாக நான் அங்கு சென்று பார்த்தேன் அவர் உயிரிழந்திருந்தார். அவருடைய வாயில் நுரை எல்லாம் தள்ளி இருந்தது. அதன் பிறகு மறுத்து விடும் என்னாச்சு.? ஏதாவது செய்ய முடியுமா என்று கேட்டேன்.
ஏதாவது செய்யுங்கள் என்று கேட்ட பொழுது இல்லை நாங்கள் எவ்வளவு முயற்சி செய்து பார்த்தோம்.. அவர் மரணம் அடைந்து விட்டார் என்று சொல்லிவிட்டார்கள். அதன் பிறகு எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.. உடனடியாக அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து முதலில் நேரடியாக
அவர்களுடைய ஒரு கூடலை எடுத்து செல்வதாக தான் திட்டமிட்டு இருந்தது. ஆனால், இங்கிருக்கும் அவருடைய சக நடிகர்களும் வேண்டாம் சொந்த ஊருக்கு அடுத்த நாள் எடுத்துக் கொண்டு செல்லலாம் என்று திட்டமிட்டு வைத்து விட்டதாக அவர் சமீபத்தில் பல தகவல்களை கண்ணீருடன் தெரிவித்துள்ளார்…
Comments are closed.